சூப்பர் ஜோக்ஸ் 03

தலைவருக்கு எப்படி அடி பட்டுச்சு…?
கட்சி விட்டு கட்சி தாவும்போதுதான்…!

என்.குணசேகரன்

///////

டாக்டர் ஏன் ரொம்ப கோபமாக இருக்கார்..?

மனசு உடைஞ்சு போச்சு, ஒட்டித் தர முடியுமா-ன்னு
பேஷன்ட் கேட்டுட்டாராம்….!

-பூஷாரமேஷ்

///////

கல்யாணத்துக்கு அப்புறமாவது சமைக்க
கத்துக்கிட்டியா..?

கத்துக்கிட்டு, கத்து கொடுத்திட்டேன் என்
புருசனுக்கு…!

-இராசாபிரபு

எழுதியவர் : முகநூல் (6-Mar-15, 5:48 pm)
பார்வை : 164

மேலே