சிரியுங்க சிரியுங்க -03
வேட்பாளர்: அந்த தொகுதிக்கு கால்நடை யாவே போயி
ஓட்டு கேக்கலாம்னு இருக்கேன்!
தொண்டர்: மனுஷனாவே போயி கேளுங்க தலைவரே!
/////////
உங்க மனைவிகிட்டே பொய்யே பேச மாட்டீங்களாமே?
ஆமா, வாயே திறக்க மாட்டேன், எதுக்கு வம்பு?
எதையாவது உளறிட்டா?
//////////
"அந்த திருடன் தொழிலுக்கு புதுசுன்னு நினைக்கிறேன்..!..'
"எப்படி சொல்லறே ?.."
"கழுத்துலே கிடக்கிற மஞ்ச கயிறை அறுத்துகிட்டு ஓடுறானே..!..