பஸ் சார்ஜ்

கோவிந்தன் ;-பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…

குப்பு ;-நிஜமாவா?

கோவிந்தன் ;-ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..

எழுதியவர் : (7-Mar-15, 10:52 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 154

மேலே