நகைச்சுவை

சிரிப்பு-1
ராமு:உனக்கு வயது என்ன ஆவுது?

சோமு:ஆடி வந்த 12

ராமு:அப்பஷ் நடந்து வந்தா?...?

சிரிப்பு-2
பொண்ணுங்க ஆட்சி செய்தால்...
நாடுகளுக்கு நடுவில் போரே
நடக்கவாய்ப்பில்லை......என்ன
ஒவ்வொரு நாடும் கோவிச்சிட்டு
ஒன்னுக்கொன்னு பேசாம திரியும்.........!

சிரிப்பு-3
சிறுவயதில் பெண்பிள்ளைகள்
பொம்மைகளோடு விளையாட
ஆசைப்படுகிறார்கள்.ஆண் பிள்ளைகள்
கார்களோடு விளையாட ஆசைப்படுகிறார்கள்.
பெரியவர் ஆனதும் அந்த ஆசை அப்படியே
மாறிவிடுகிறது.பெண்கள் காருள்ள மாப்பிள்ளை
தேடுகிறார்கள்.ஆண்கள் பொம்மை போன்ற
பெண் தேடுகிறார்கள்.

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (7-Mar-15, 12:07 am)
Tanglish : nakaichchuvai
பார்வை : 294

மேலே