ஏட்டிக்குப் போட்டி

எதிரும் புதிருமா அங்க வீடுகளக் கட்டிருக்கற அவுங்க ரண்டு பேரும் பங்காளிப் பகையாளிங்க.
அவங்கள ஏன் அப்பிடி சொல்லற?
அவுங்க ரண்டு பேரும் அண்ணன் தம்பி தான். சொத்துத் தகராறுல பகையாளிங்க ஆகிட்டாங்க. எதுன்னாலும் ஏட்டிக்குப் போட்டியாத் தான் செய்வாங்க.
அட, கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுடா.
சரி சொல்லறென் . அண்ணன் தன்னோட மகனுக்கு மவுலி/மவ்லின்னு பேரு வச்சிருக்காரு. அதத் தெரிஞ்சிட்ட அவரோட தம்பி தம்பி தனக்கொரு பையன் பொறந்ததும் அந்தப் பையனுக்கு கவுலி/கவ்லின்னு பேரு வச்சிட்டாரு.






#வடமொழியில் மவ்லி என்றால் தலை உச்சி (முடி) என்ற பொருள்பட சிவபெருமானைக் குறிக்கும் சொல்.

எழுதியவர் : மலர் (7-Mar-15, 5:57 pm)
பார்வை : 196

சிறந்த நகைச்சுவைகள்

மேலே