L K G

டீச்சர்: ஏண்டா .. அ ஆ இ f g h .னு தப்பா எழுதின .
மாணவன்: இங்கிலீஸ் டீச்சர்தான் 'இ' க்கு அப்பறம் f g h னு தப்பா சொல்லிக் குடுத்தாங்க...டீச்சர்
டீச்சர்:..?..?...?

எழுதியவர் : (7-Mar-15, 8:18 pm)
சேர்த்தது : சுந்தரமூர்த்தி
பார்வை : 129

சிறந்த நகைச்சுவைகள்

மேலே