இரண்டாம் தாயாக நீ வேண்டும்

பிள்ளையை விட்டுக்கொடுக்காத தாயாக
தாயின் பாசத்தை பகிர்த சேயாக
இரண்டாம் தாயாக
என் வாழ்வாதாரமாக
எனக்கு நீ வேண்டும்

எழுதியவர் : மட்டுநகர் கமல்தாஸ் (7-Mar-15, 9:05 pm)
பார்வை : 374

மேலே