அப்பாவிடம்

...அப்பாவிடம்..
என் அப்பாவிடம்
ஐபோன் இருக்கே
என்கிறாள் ப்ரியா.
என் அப்பாவே
என் கிட்ட இருக்கிறார்
என்கிறாள் ஜெனிஃபர்.
--கனா காண்பவன்.

எழுதியவர் : கனா காண்பவன் (9-Mar-15, 11:06 am)
Tanglish : appavidam
பார்வை : 70

மேலே