பேதை

பேதை அவள் என் ராதை என்று
ஆயிரம் பேர் அவள் பின் நின்றாலும்
மோகம் கூட முழுதாய் தெரியாத என்
மீது காதல் பற்றியது எதனாலோ!!!

எழுதியவர் : கருப்பு.பூ (27-Apr-11, 8:00 am)
சேர்த்தது : karuppu
பார்வை : 471

மேலே