அவள்

அவள் விழி பேசும் மொழி பலருக்கு
புதிராய் இருக்கலாம் ஆனால்- அதுதான்
எனக்கு உயிராய் இருக்கிறது!!!

எழுதியவர் : கருப்பு.பூ (27-Apr-11, 7:49 am)
சேர்த்தது : karuppu
Tanglish : aval
பார்வை : 373

மேலே