காதல் கண்ணே
பெண்ணே உன் விழி பேசும் மொழியிலே நான் தொலைந்தேன்.....................................!
உன் விரல் கோர்த்து கடல் மணலிலே அமர்தேன் !¡
அந்த உரையாடல் நமக்குல் இனிதானது நம் மனம் புரிதலுக்கு துணையானது !
காதலுடன் நம் பயணம் திருமணத்தில்
முடிவானது .
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
