கானல் நீர்

அன்பே !
நீ என்ன கானல் நீரா ..
தொலைவில் தெரிகிறாய்
அருகில் வந்தவுடன் மறைகிறாய் ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (11-Mar-15, 4:14 pm)
Tanglish : kaanal neer
பார்வை : 66

மேலே