அறியாத வயது

அறியாத வயதில் அறும்பிய காதல்
அறுகம்புல் நுனிப்பனி போன்றது
ஆதவன் எனும் பருவம் வந்தபின்
கரைந்துவிடும்!
கரைந்தாலும் நுனிமுதல் அடிவரை நனைந்து கலந்துவிடும்!
கலந்த காதல் உன் காலம் உள்ளவரை அழியாமல் இருந்துவிடும்.

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (11-Mar-15, 10:32 pm)
Tanglish : ariyaatha vayathu
பார்வை : 117

மேலே