தென்னை மரம் -ஹைக்கூ

நீண்டு உயர்ந்த நெடுமரம் உச்சியில்

நீண்ட பச்சை ஓலைகள் காய்க்குலை

பருகிட இளநீர் சமைக்க தேங்காய்

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (12-Mar-15, 8:28 pm)
பார்வை : 379

மேலே