நேசிக்கும் இதயம்

நேசிக்கும் இதயம்

காயப்படுத்தினால் கவலை படாதே..,

உன்னை காயப்படுத்தும் முன்பு

அது கண்ணீர் விட்டிருக்கும்

உன்னை நினைத்து...

எழுதியவர் : நந்தினி (27-Apr-11, 12:45 pm)
சேர்த்தது : Me Nandhini
பார்வை : 769

மேலே