சூரிய பெண்

அதிகாலை எழுந்து ...



தண்ணீர் தெளித்து ...



தினமும் அழகாக கோலம் போடுகிறாள்



பூக்கள் கொண்டு ... பூமியில்



சூரிய பெண் ...

எழுதியவர் : S R JEYNATHEN (13-Mar-15, 12:24 pm)
Tanglish : sooriya pen
பார்வை : 147

மேலே