காதல்
என்னை கடந்தவள் நீ !
என் இதயத்தில் கலந்து விட்டாய்
விண்ணில் பறக்கிறேன் நான் - இது
விதி செய்த மாயமடி
உன்னில் உதித்ததனால்
உலகிற்கு தெரியவில்லை
என்னில் அஷ்தமித்தாய்
இனி நம்மில்
மரணமில்லை !!!
என்னை கடந்தவள் நீ !
என் இதயத்தில் கலந்து விட்டாய்
விண்ணில் பறக்கிறேன் நான் - இது
விதி செய்த மாயமடி
உன்னில் உதித்ததனால்
உலகிற்கு தெரியவில்லை
என்னில் அஷ்தமித்தாய்
இனி நம்மில்
மரணமில்லை !!!