ஈரம்

உணவுக்காக ஏங்கி ஏங்கி
உடல் வற்றி
உயிர் வற்றி ஓடும் நிலையிலும்
அவன் உள்ளம் மட்டும் இன்னும் ஈரமாய் !!!

எழுதியவர் : (14-Mar-15, 8:20 pm)
Tanglish : eeram
பார்வை : 73

மேலே