வடிவேல் அயோத்தி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  வடிவேல் அயோத்தி
இடம்:  Chinnasalem
பிறந்த தேதி :  06-Aug-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Dec-2014
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  21

என் படைப்புகள்
வடிவேல் அயோத்தி செய்திகள்
வடிவேல் அயோத்தி - வடிவேல் அயோத்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2014 4:02 pm

அவன் உடலுக்குல் புகுந்து விட்டாள்
பிரிக்க நினைக்கின்றான்
முடியவில்லை
உயிரோடு இணைந்தவள்
உயிரை பிரித்தாழொலிய
உடலை விட்டு பிரிவதில்லை
என்கிறாள்
அவள்
HIV வைரஸ்

மேலும்

நல்ல சிந்தனை ... 16-Dec-2014 2:26 pm
நல்ல முயற்சி 16-Dec-2014 1:58 pm
நன்று தோழரே... 12-Dec-2014 7:55 pm
வடிவேல் அயோத்தி - saravanakumar93 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2016 1:37 pm

உரிமையை கேட்பது
போராட்டம் என்றால்
நமக்கு
போராட்டம் வேண்டும்

மேலும்

தெளிவான சிந்தனை 02-May-2016 1:48 pm
நல்ல சிந்தனை! 02-May-2016 1:46 pm
வடிவேல் அயோத்தி - கவிஜி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Apr-2016 2:22 pm

புறக்கணித்தலின் நவீனம்....

அவளுக்கு சரியாக செல்பி
எடுக்கத் தெரியவில்லை...
செல்பிக்கு காட்டும் முகத்திலும்
விறைத்து நிற்கிறது பாவனை...
பல படங்கள் ஆடியபடியேதான்
இருக்கின்றன...
ஒளி பற்றிய தெளிவு அறவே
இல்லை...
தனது பருத்த உடலை பற்றிய
ஒளிவு மறைவின்றி
ஒவ்வொரு புகைப் படத்திலும்
மலங்க விழித்துக்
கொண்டிருக்கிறாள்...
முகப்புத்தகம் பற்றிய அறிதல்
சமீபமாகவே அவளுக்கு
வந்திருக்க வேண்டும்..
அதீத ஆர்வத்தில் எல்லாருக்கும்
ஓடி ஓடி லைக்ஸ் போடுகிறாள்....
தப்பும் தவறுமாக கருத்து
சொல்லும் அவளின் மொழி
தமிழின் தூரத்துப் பிழையாகவே
இருக்கிறது...
சரிந்தபடியே எடுத்த புகைப்படத்தில்

மேலும்

போற்றுதற்குரிய கவிதை நவீன இலக்கிய படைப்பு பாராட்டுக்கள் அறிவியல் கருத்துக்கள் தங்கள் இலக்கிய படைப்புகளில் மலரட்டும் 25-Nov-2016 4:34 pm
அழகான புரிதல் நயமான கவி 26-May-2016 4:08 pm
நன்று! 02-May-2016 1:45 pm
நல்ல நவீன கவி ! 01-May-2016 3:49 pm
வடிவேல் அயோத்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2015 10:03 pm

கடவுளே!!!
என்னை நம்பினால்
உன்னை நம்ப முடியவில்லை!!!
உன்னை நம்பினால்
என்னை நம்ப முடியவில்லை!!!
உன்னையும் நம்பி என்னையும் நம்பி
எனக்கு வாழ தெரியவில்லை !!!

மேலும்

கண்களைக் குத்தாத இமை வாழ்க்கை மனித வாழ்க்கை கண்களைக் குத்தும் சுமை வாழ்க்கை கடவுள் வாழ்க்கை மனித வாழ்க்கை மனிதநேயமாம் மானம்(குற்றம்) கெட்ட வாழ்க்கை கடவுள் வாழ்க்கை ஜாதிமதமாம் மானம்(குற்றம்) கேட்ட வாழ்க்கை 19-Apr-2015 8:11 pm
வடிவேல் அயோத்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2015 9:55 pm

ஐந்தாறு வயதில்
நான் "அம்மா" என்று எழுதியதை
கவிதை என்று எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை!!!

காலங்கள் கடந்தோட....

நான் எழுதிய முதல் கவிதையை
மூன்று பேரிடம் காட்ட
மூவரும் முவ்வேறு கருத்து சொல்ல...
உரை நடை என்று ஒருவன் சொன்னான்
இது ஒன்றுமே இல்லை என்றான் ஒருவன்
என்ன யாரையாவது காதலிக்கிறாயா?
என்றான் மற்றொருவன்
ஆம்! காதல் தான் ! கவிதை மீது என்று சொல்ல
அன்று எனக்கு தமிழை கையாள தெரிந்திருக்கவில்லை!

காலங்கள் கடந்தோட...

அவளை நினைத்தாலே கவிதை
கொட்டியது
அவளிடம் காட்டிவிட வேண்டுமென்றே ஐம்பது
கவிதைகள் எழுதி வைத்தேன்!!!
அவள் நிராகரித்த போது
அவைகளை எரித்து வைத்தேன் !!!

மேலும்

வடிவேல் அயோத்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2015 9:10 pm

நீலக்கடலில் உருவான
கார் மேகமே !

சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து
கொஞ்ச நேரம் விடுதலை தந்தாய்
சூட்டை நீ எடுத்து சுகத்தை எங்களுக்கு தந்தாய்!

நீ வந்தால் வண்ண மயில் ஆடுமாமே!
நீ வான மயிலாயிட்ரே!

கருத்த நிறம் கொண்டாய்!
எப்படி பலவண்ண வானவில்லை தோற்றுவித்தாய்!

நீ அழுது துடைப்பாய்
எங்கள் கண்ணீர் மழைகளை !!!

உன்னை புகழ்ந்து பாடுவது
பரிசில் பெறத்தான்!!!
ஆம்! பொன் மழைகளைதான் பரிசாக !

உருண்டு திரண்டு ஊர் பக்கம் வந்தாயே!
வலைந்து நெளிந்து ஏன் ஊர் தாண்டி சென்றாயோ !

நீ மனமிறங்க மரங்களின் குளிர்காற்று உன் மீது பட வேண்டுமாமே !!!
ஒ! உனக்கும் இதயம் இருக்கிறதா?!

இதோ இன

மேலும்

இயற்கை மீது கருத்தை ஏற்றிய வரிகளின் அழகு சிகரம் ஆஹா நல்ல வரிகள் தொடருங்கள் வாழ்த்துக்கள் 23-Mar-2015 9:12 pm
வடிவேல் அயோத்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2015 5:48 pm

முகப்புத்தகத்தில்(facebook) முந்நூறு நண்பர்கள் !
கீரிச்சொலியில்(Twitter) இரு நூறு நண்பர்கள் !
இருந்தும்
உற்ற நண்பன் ஒருவன் கூட இல்லையோ ???!!!
உள்ளம் உடைந்தததை கூறி மனதை தேற்ற !
மிடுக்குஅலைபேசியில்(SmartPhone)
தற்கொலை சுய உருவப்படமெடுத்து (Selfie) எடுத்து
வாட்சப்பில் (WhatsApp) பகிர்ந்திட்ட நண்பனுக்கு!!!

மேலும்

என்ன செய்வது எல்லாம் கலிகாலம் ......... 23-Mar-2015 8:43 pm
அருமை 23-Mar-2015 8:35 pm
நல்லாயிருக்கு தொடருங்கள் 23-Mar-2015 5:51 pm
வடிவேல் அயோத்தி - வடிவேல் அயோத்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2014 8:57 pm

நீ பிறந்து முதல் முதலாய்
இந்த உலகத்தை பார்த்து கொண்டு இருந்தாய்
அப்போது
நான் உன்னை என் உலகமாய் பார்த்து கொண்டு இருந்தேன் !!!

மேலும்

வடிவேல் அயோத்தி - வடிவேல் அயோத்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2014 3:06 pm

அரை நொடியில் கவிதை எழுதி
ஆன் லைனில் அனுப்பி வைத்தேன்
மறுமுனையில் மறு நொடியில் மறுத்துவிட்டாள்
ஆனாலும் அவளை நான் மறக்கவில்லை
அரை மணி நேரம் நினைத்திருந்தேன் !!!

- வடிவேல்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

அரவிந்த் ரகு

அரவிந்த் ரகு

ஆலங்குடி,புதுக்கோட்டை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (17)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜெனி

ஜெனி

coimbatore

இவரை பின்தொடர்பவர்கள் (17)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தேஇராகுல்ராஜன்

தேஇராகுல்ராஜன்

மா.அரசூர் ( சிதம்பரம்)
பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
மேலே