நம்பிக்கை

கடவுளே!!!
என்னை நம்பினால்
உன்னை நம்ப முடியவில்லை!!!
உன்னை நம்பினால்
என்னை நம்ப முடியவில்லை!!!
உன்னையும் நம்பி என்னையும் நம்பி
எனக்கு வாழ தெரியவில்லை !!!

எழுதியவர் : வடிவேல் அயோத்தி (18-Apr-15, 10:03 pm)
சேர்த்தது : வடிவேல் அயோத்தி
Tanglish : nambikkai
பார்வை : 101

மேலே