அவள் சிரிப்பு

அவள் அன்று சின்னதாய்
சிரித்ததற்காக
நான் இன்று
பெரிதாய் அழுகிறேன்!!!

எழுதியவர் : (14-Mar-15, 8:30 pm)
சேர்த்தது : வடிவேல் அயோத்தி
Tanglish : aval sirippu
பார்வை : 1849

மேலே