அன்பரசு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அன்பரசு
இடம்:  கிணத்துக்கடவு
பிறந்த தேதி :  21-Sep-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Dec-2012
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  12

என்னைப் பற்றி...

புனைப்பெயர் : யாழினியன்

என் படைப்புகள்
அன்பரசு செய்திகள்
அன்பரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2018 5:34 pm

நிம்மதியை
கொடுத்தவர்களே
எடுத்துக்கொண்டார்கள்
அதனால்தான்
என்னாவோ
ஆண்கள்
அதிகவீழுக்காடு
ஊமைகளாய்
கண்ணிருந்தும்
குருடனாய்
முடவனாய் …………..
ஏன் ?
நடைப்பிணமாய்
காலத்தை
நகர்துகிறார்கள்
அவர்களுக்கோ
இறுமாப்பு
தாம்
ஆள்கிறாம் என்று
பொய்மைதோற்றம்
மௌனமல்ல
அது எரிமலையின்
பொறுமை
அதிகம்
சீண்டாதீர்……….
அது
அக்கினியை
உமிழும்
அன்பிற்காக
தன்னையே
தண்டித்துக்கொண்டார்
கடமைக்காக
தன்னையே
தாரைவார்த்துக்கொண்டார்
ஏன் ?
மரணம் கூட
அவனிடம்
மண்டியிட்டு
வேண்டும் ………….
ஏன்?
கல்லாய் நின்று
காவல் காக்கிறாய்
என்று ………………….
ஆம், நானும்
கடவுள்தான்
அவன்போல
கல்லாய்,
ஊமையாய்,
செவிடாய்

மேலும்

அன்பரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Aug-2018 6:39 pm

ஆடிவா பெண்னே !
ஓடிவா பெண்னே !
காவேரி தாய்
ஆர்பறித்து வருகிறாள்
மூடர்களின் மூக்குடைத்து வருகிறாள்
அவளை அள்ளியனைத்து
முத்தமிடவேண்டமா
கொடியசைத்து
கோலவிழியாளை
கோவில்கொண்டு சேர்க்க வேண்டாமா
தமிழ் ! தமிழ் ! என்று
ததி சொல்லி வருகிறாள்
அவள் அழகில்
மதிமயங்க வேண்டாமோ
வாருங்கள் தமிழர்களே
அவளை வாழ்த்தி வரவேற்ப்போம்
கொட்டும் முரசு எங்கே ?
பட்டாடை உடுத்தி
பவனி வரும் அவள் பேரழகு
வாணம் கிழிக்க வல்ல
வாணவரின் பரை எங்கே ?
அச்சம் தவிர்த்து
உச்சம் தொட்ட நம்
ஆடவரின் வீர விளையாடுகள் எங்கே ?
நெஞ்சம் நிமித்தி
வஞ்சம் கலைந்து
வாணம் தொட்டு வருகிறாள்
ஆடிவா தமிழ் மகளே
ஓடிவா ……….
தமிழ் மண்ணை

மேலும்

அன்பரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jul-2018 5:06 pm

யார் !!
சொன்னது ?
பூக்களுக்கு
மட்டும்தான்
பனித்துளி
அழகென்று
என்னவளின்
கண்ணீரும்
அழகுதான்
கண்ணீரை
சிந்தாதே
சேமித்துவை
நாளை
காலனுக்கு
பதில் சொல்லும்
வேளைவரும்
அன்று
உன்
கண்ணீருக்கும்
தேவை
வரும்

மேலும்

அருமை 13-Jul-2018 1:18 am
கண்ணீர் அழுவதர்க்கமட்டும் இல்லையே ஆனந்த கண்ணீரும் உண்டே நண்பரே நாளை அவளுக்கு பிள்ளைப் பிறந்திட ஆனந்த கண்ணீர் தருமே ................ அதையும் நினைத்து பாருங்களேன் நண்பரே 12-Jul-2018 4:11 pm
அன்பரசு - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2018 12:54 pm

தாயாய்
தாரமாய்
தமக்கையாய்
தங்கையாய்
மகளாய்
மருமகளாய்
மாமியாராய்
மைதுனியாய்
மாபெரும் சக்தியாய்
உருக்கொண்டு வந்தவள் - உன்னை
அன்பால் ஆண்டவளும் அவளே
உனக்காக
துறவு பூண்டவளும் அவளே
பெண்மையை
போற்றுங்கள்
அன்பால் அவளை
ஆளுங்கள்
இந்நாள்
உங்கள் கண்களில்
கருனை பிறக்கட்டும்
இனியாவது
பெண்மையின் காட்சிகள் மாறட்டும்
வாழ்க! பெண்மை
வளர்க ! அதன்
தணித்தண்மை

மேலும்

அன்பரசு - அன்பரசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2015 4:56 pm

தனக்குள் நிலவு அடங்கியதால்
தனக்கு மட்டும் சொந்தம் என்ற
பொய்மை பந்தம்
நிலவு செல்லும் பாதையெல்லாம்
தொடர்ந்து செல்லும் ஓர் பயணம்.....

இராமனை தொடர்ந்த இலக்குவனோ!
யாரறிவார் அவ்வட்டதின் மேன்மையினை
நிலவதுதான் கண்விழித்தால் அதனருகில்
கண்ணயர்ந்தால் கண் மறையும்

உறவு சொல்ல வழியில்லை
உரிமை கொள்ள நிலவில் இடமுமில்லை
நிலவே விலக்கி வைத்ததனால்
நெடுந்தொலைவில் அவ்வட்டம்

வட்டத்தை கடந்து நிலவின்
ஒளிவெள்ளம் விண்மீன்
வாசல்வரை செல்கிறதே

ஓ! தன் ஒளியால் பிறந்த
பொய்மை வட்டமென
உறவு சொல்ல மாறுகிறதோ !
நிலவதுதான் வெறுத்தாலும்,
நெடுந்தொலைவில் நின்றே - அவ்வட்டம்
நெடுந்துயில் கொள்ளும் காலம

மேலும்

அன்பரசு - அன்பரசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2015 5:08 pm

நிஜங்களுக்கு அப்பாற்பட்டது
நான் படைக்கப்போகும்
புதிய சரித்திரம்.......
உறவுகளால் உதிரப்பட்ட
உதிரிப்பூ ஓன்று
மாலை தொடுக்கப்போகிறது
இது மாயாஜாலமல்ல
மனமிருந்தால் மார்கமுண்டு
இது எப்படி சாத்தியம்
என்கிறீரோ !
என்னால் முடியும்
என்னை ஏசிய உலகத்தை
என்னிடம் யாசிக்கவைக்கப்போகிறேன்..........

மேலும்

நல்ல கவி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Jul-2015 5:37 pm
அன்பரசு - அன்பரசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2015 7:16 pm

கொஞ்சும் சதங்கையே
உனது
முகாரி ராகத்திற்கு
அவள்
முற்றுபுள்ளி வைத்தபின்னும்
இமைக்காமல்
என்விழிகள்
இம்சிக்கிறதே !
ஓ !
நீ ! கட்டித்தழுவிய
அப்பதங்களுக்கு
மெட்டி இட
எனை துண்டுகிறதோ !
கண்டாயோ !
இரத்த வரி வடுக்களை ,
நானங்கு கண்டேன் !
குருதி படர்ந்த
இரு பஞ்சம
கோவைப்பழங்கள்
அவை
தாமரை பொற்ப்பாதங்களின்
தளிர்கள் போலும்,
அங்கே,
பெண்களின்
விடியலை உணர்த்திய
கதிரவன் நிழலோ !

மேலும்

படமும் படைப்பும் வசீகரம்.. வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 30-Jun-2015 12:33 am
பொற்பாதங்கள் என தலைப்பிட்டு மருதாணி பூசிய மலர்க்கரங்களின் படம் ?? சூட்சுமமோ ??? 29-Jun-2015 9:14 pm
வார்த்தைகள் வர்ணமயமாய் வசீகரிக்கின்றது !! வாழ்த்துக்கள் !! 29-Jun-2015 9:12 pm
அன்பரசு - பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2014 2:27 pm

நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..!

கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது.

பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.

கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட

மேலும்

மிகவும் அற்புதமான கதையோட்டம்..வாழ்க்கையில் உயிர்களின் படைப்பில் இறைவன் கொடுத்த மிகப் பெரிய வரம் சிந்தனை தான்..ஆனால் சிலர் சிந்தனை செய்கிறார்கள் பலர் சிந்தையே இன்றி வாழ்க்கையை கழிக்கிறார்கள்..என்பதை ஒரு குழந்தையின் செயல் மூலம் மிகவும் அழகாகவும் ஆழமாகவும் மனதில் விதையாக பதியம் போட்டுச் செல்கிறது கதைவோட்டம் 10-Sep-2016 6:16 am
இப்போது தற்செயலாக இந்த கதை கண்ணில் கிட்டியது . என்ன சொல்வது ? கதையின் நடை , கரு , எளிமை ஒன்றோடொன்று கூட்டாக நடர்ந்து . உயர்ந்த படைப்பாகிறது .படிக்கிறவர்களையும் உயர்த்தும் . 07-Dec-2014 10:19 pm
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா..! 30-Apr-2014 5:14 pm
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி..! 24-Apr-2014 3:33 pm
மேலும்...
கருத்துகள்

மேலே