பெண்
தாயாய்
தாரமாய்
தமக்கையாய்
தங்கையாய்
மகளாய்
மருமகளாய்
மாமியாராய்
மைதுனியாய்
மாபெரும் சக்தியாய்
உருக்கொண்டு வந்தவள் - உன்னை
அன்பால் ஆண்டவளும் அவளே
உனக்காக
துறவு பூண்டவளும் அவளே
பெண்மையை
போற்றுங்கள்
அன்பால் அவளை
ஆளுங்கள்
இந்நாள்
உங்கள் கண்களில்
கருனை பிறக்கட்டும்
இனியாவது
பெண்மையின் காட்சிகள் மாறட்டும்
வாழ்க! பெண்மை
வளர்க ! அதன்
தணித்தண்மை