தபால் பெட்டி

அலைந்து திரியாமலே
உணவை உண்டது
சாலையோர தபால் பெட்டி

எழுதியவர் : கவிபுத்திரன் சபி (14-Mar-15, 8:02 pm)
Tanglish : thabal petti
பார்வை : 115

மேலே