இதய திருடன்
அன்பு காட்டியதால் தானே அடிமையானேன்
இரக்கம் காட்டியதால் தானே ஏமாந்து போனேன்
இதயத்தை வருடுடியவள்
அதை திருடி சென்று விட்டாள் என்றுதானே நினைத்தேன்
என்னை மட்டும் திருடனாக்கிவிட்டு
அவள் ஏனோ நல்லவளாகி விட்டாள்
இமைகளே இதோ நான் கண் மூடி கொள்கிறேன்
நீங்களாவது ஒன்று சேர்ந்து கொள்ளுங்கள்!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
