கவின்சூழ் கண்ணீராய்க் கடல் -- நேரிசை வெண்பா
எழில்சூழ் கடலினது சுனாமியாகி நின்று
பொழில்சூழ் நிலமகளை போற்றாது - நீரே
புவிசூழ் எழுபது சதமும் பொங்குகின்றாய்
கவின்சூழ் கண்ணீராய்க் கடல் .
எழில்சூழ் கடலினது சுனாமியாகி நின்று
பொழில்சூழ் நிலமகளை போற்றாது - நீரே
புவிசூழ் எழுபது சதமும் பொங்குகின்றாய்
கவின்சூழ் கண்ணீராய்க் கடல் .