சாயம்

இரண்டு வருடத்தில் சாயம் போய்விட்டது,
நீ வாங்கிக்கொடுத்த புடவை !
போய்விடவில்லை,
உன் குணத்தைப்போல் ஒரே மாதத்தில்,
அதுவரைக்கும் சந்தோசம்தான் வேறென்ன?

எழுதியவர் : பாரத்கண்ணன் (15-Mar-15, 7:49 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : saayam
பார்வை : 59

மேலே