நட்பு.....

பூ- வண்டு நட்பு ....
தேனுள்ள வரை!
புல்-பனித்துளி நட்பு....
இளவெயில் வரை!
பயணநேர நட்பு ..
நிறுத்தம் வரை !
டாஸ்மாக் நட்பு ..
3வது ரவுண்டு வரை !!
நம் நட்பு .....
நான் உள்ளவரை!!!

எழுதியவர் : GANESANARASIMMAN (28-Apr-11, 5:45 am)
சேர்த்தது : GANESANARASIMMAN
பார்வை : 544

மேலே