நண்பா நீ கொடுத்த வலி !

காதலில் பொய்கள்

பேசி வலிக்கும்

வலியை விட

நண்பா இன்று

நீ பேசும் பொய்களின்

வலி என்னை தீயில்

வாட்டுவதை போல்

உள்ளது நீ பொய்

சொல்லிவிட்டாய் என்பதை

விட என் மீது நீ

கொண்டிருக்கும் அன்பின் அளவு

குறைவு என்பதை அறியும் போது !

எழுதியவர் : dpa (27-Apr-11, 7:40 pm)
பார்வை : 504

மேலே