பிரிவின் வலி

ஏனடி என்னை விட்டுச் சென்றாய் ..?
நீ உடன் இருந்தால் இது நடந்திருக்குமா..!
இப்போது யார் யாரிடமோ என் சுயத்தை இழந்து
பழக வேண்டிய சூழலில் தவிக்கிறேன் ..!!!

அன்பு தோழி ..
ஏனடி என்னை விட்டுச் சென்றாய் ..?

எழுதியவர் : ஆடலரசு (27-Apr-11, 12:00 pm)
Tanglish : pirivin vali
பார்வை : 1212

மேலே