நண்பா

பிரிவு நம்மை பிரிப்பதும் இல்லை

காலம் நம்மை இணைப்பதும் இல்லை

நட்பு என்னும் வானில் நாம் இருவரும் என்றும்

ஒளிரும் நட்சத்திரங்களே ...

எழுதியவர் : Yuvaraj (27-Apr-11, 10:59 am)
சேர்த்தது : யுவராஜ் சீ
Tanglish : nanbaa
பார்வை : 537

மேலே