எங்கே...

எந்தன்
உதட்டில் மறைந்து
மாயம் செய்த
மௌனம் புன்னகையாய்
மாற நீ உதிர்க்கும்
புன்னகை பூக்கள் எங்கே...

எந்தன்
மௌன வேள்வி
தடுக்க நீ தொடுக்கும்
கேள்வி கனைகள் எங்கே...

உந்தன் நினைவுதனை
நெஞ்சத்தில்
இருத்திவிட்டால்...

எந்தன் மனதின் அழுத்தம்
மலையளவு...

எழுதியவர் : இவன் (27-Apr-11, 12:36 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
Tanglish : engae
பார்வை : 456

மேலே