கண்ணில் தெரிந்த காதல் கவிதை

பறந்து செல்லுகின்ற
பிளவர் வாஷ்.......

என்பது

பேருந்து ஜன்னலருகில்
அவள் புன்னகை....

உதிருந்து விழுகின்ற
சிறகுகள்

என்பது - அவள்

ஊதி அனுப்புகின்ற
உவகை முத்தங்கள்

எழுதியவர் : ஹரி (18-Mar-15, 6:09 am)
பார்வை : 101

மேலே