பெரிதுபெரிது

மழையின்
மனது பெரிது..
மனிதன்
மனது சிறிது..
மழை பெய்கிறது
எல்லோருக்காக...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (18-Mar-15, 7:23 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 65

மேலே