கொஞ்சம் காதல் கொஞ்சம் மருத்துவம்

இதயத்திலே காதலை தேடுங்கள்
இனிமையான தருணம் பிறக்கும்
இயற்கையான உணவை எடுங்கள்
இளமையான தேகம் கிடைக்கும்....

எழுதியவர் : ஹரி (18-Mar-15, 5:42 am)
பார்வை : 71

மேலே