நண்பர்கள்

நண்பர்கள் தவறு செய்தால்
மன்னித்து விடாதே,
மறந்து விடு !

ஏனெனில்
அவர்கள் உன்
உறவுகள் அல்ல உணர்வுகள்......

நண்பர்களும்
கண்ணாடியும் ஒன்று....

நாம் சிரித்தால் சிரிப்பார்கள்
அழுதால் அழுவார்கள்...

உன் காலின் கீழ்
இந்த உலகம் இருக்கும் .

உன் தோள் மீது
உன் நண்பன் கைகள் இருந்தால்!

தோள் கொடுக்க
நண்பனும்
தோள் சாய
தோழியும் கிடைத்தால்

அவர்கள் கூட
தாய் தந்தை தான்.

அன்பு எபோதும்
தோற்பதில்லை
அன்பிடம்தான் நாம்
தோற்று போகிறோம் !

எழுதியவர் : sujatha (18-Mar-15, 12:57 pm)
Tanglish : nanbargal
பார்வை : 591

மேலே