சூறாவளி

இந்தியா ஐக்கிய அரபு நாடுகள் மூன்றாவது ஆட்டம் சூறாவளி

சின்னநாடை திட்டமிட்டு மண்கவ்வ வைத்ததுடன்
திண்ணமுடன் வெற்றிநடை போட்டதுவே - தன்பிரிவில்
முன்னிலையை அன்றுமுதல் பெற்றதுவே இந்தியா
கண்டதுவே போட்டியில் வீறு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (18-Mar-15, 10:55 pm)
பார்வை : 279

மேலே