அதிரடி

+இந்தியா தென்ஆப்பிரிக்கா இரண்டாவது ஆட்டம் அதிரடி+

வில்லெனவே துள்ளிவந்த பந்தைதூரம் கில்லியென‌
தள்ளிவிட்டா ராட்டத்தில் நம்வீரர் - வில்லீர்ஸூம்
சீக்கிரமாய் ஆட்டமிழந் திட்டாரே மீண்டுமொரு
கெக்களித்து வெற்றியில் நாடு!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (17-Mar-15, 10:13 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 454

மேலே