அனுவளவும் நீயடி

உண்மை காதல் என்றால்.....
உயிர் வலி என்றால்....
கண்ணீர் துழிகள் என்றால்!
அது பெண்ணிற்கு மட்டுமா!
அதிசயத்து விடுவாய்...
ஒரு ஆணின் உண்மை
காதலை கண்டால்.....
கண் கலங்கியும் விடுவாய்
அவனின் வலிகளையும் உணர்ந்தால்!
இரத்தம் நீராய் காண்பாய்
அவன் உனக்காய்
அழுதால் உன் பிரிவில்!
உடைந்தே போவாய் ஒருமுறை
அவன் இருதயம் திறந்து பார்த்தால்....
அதனுலே அனுவளவும் நீயடி.........

எழுதியவர் : (19-Mar-15, 10:38 am)
பார்வை : 108

மேலே