கனவு

கனவுகளை இருவருமே
விதைத்தோம்
ஆனால்,
கவலைகளை நான்
மட்டுமே
அறுவடை செய்கிறேன்
உன்னை
காதலித்ததால்..!

எழுதியவர் : ஜீவனன் (19-Mar-15, 9:32 am)
Tanglish : kanavu
பார்வை : 109

மேலே