வைரஸ்

ஆசிரியர் :வைரஸ் பற்றி படம் வரைய சொன்னால் வெறும் தாளை கொடுக்கற

மாணவன் :வைரஸ் கண்ணுக்கு தெரியாதே சார் ,அதான்...

ஆசிரியர் :...?

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (20-Mar-15, 10:33 am)
Tanglish : virus
பார்வை : 197

மேலே