“அடடே… அப்புறம்”
போன வாரம் நடந்த கல்யாணத்துலே நான் மொய்
கவர் கொடுத்தது தெரியாம… மனைவியும் மொய்ப்
பணம் வச்சுட்டா”
“அடடே… அப்புறம்?”
“அப்புறம் என்ன பண்றது? மாப்பிள்ளை வீட்டு விருந்து
சாப்பாடு, பொண்ணு வீட்டு பலகார பந்தின்னு சாப்பிட்டு
மறுநாள் ஊர் வந்து சேர்ந்தோம்”
நன்றி ;ஜோக்ஸ் வங்கி