சின்ன சின்ன நகைசுவை

பெண் 1: என்னடி தலைமுடியை இவ்வளவு லூசா பின்னிருக்க?

பெண் 2: என் வீட்டுக்காரர் பின்னி விட்டது. அது அப்படித்தான் இருக்கும்.

+++++++

“”இரவெல்லாம் உன் நினைப்புன்னு என் மனைவிகிட்ட சொன்னது தப்பாப் போச்சு”
“”ஏன் என்னாச்சு?”

“”அப்ப பகல்ல யாரோட நினைப்புன்னு கேட்டு சண்டைக்கு வந்துட்டா ”

+++++++++

நன்றி ;Jokes Bank (தமிழ் நகைச்சுவை துணுக்கு வங்கி)

எழுதியவர் : Jokes Bank (20-Mar-15, 10:16 am)
பார்வை : 329

மேலே