ஹலோ வானமே ஹவ் ஆர் யூ

எட்டிப் பிடிக்க முயலு
எழில் வானம் என்பது சிறிது

தட்டிப் பறிக்க பழகு
தவழும் வெண்ணிலா அழகு

முடியுமா என்பது ரெண்டாம் பட்சம்
முடியும் என்பதே இன்பத்தின் உச்சம்

நம்பிக்கையை விட்டால் சாவுதான் மிச்சம்
நல்லதையே நினைத்தால் நமக்கில்லை அச்சம்....!!

எழுதியவர் : ஹரி (21-Mar-15, 8:45 am)
பார்வை : 186

மேலே