மாத்தி யோசி

ஆசிரியர் - ஆசிரியை
பாடகர் - பாடகி
நடிகர் - நடிகை

அப்படினா

பேச்சாளர் - ?????
எழுத்தாளர் - ????
மருத்துவர் -- ?????
காவலர் - ?????
ஆச்சியாளர் -????

பாத்துகோங்க ஜனங்களே பட்ட பகலிலேயே நிறைய திருட்டு நடக்கு ஜாக்கிரத .............

எழுதியவர் : கவிபிஉத்திரன் (22-Mar-15, 9:19 am)
பார்வை : 390

சிறந்த நகைச்சுவைகள்

மேலே