எழுத்து நண்பர்
எழுத்து நண்பர் 1: என்ன நண்பரே உங்கள் கவிதையை "நகைச்சுவை" பகுதியில் பகிர்ந்துள்ளிரே !!!
எழுத்து நண்பர் 2: அதிக வாக்குகளும் கருத்துகளும் கிடைக்காவிட்டாலும்
அதிக பார்வைகளாவது கிடைக்குமே என்றுதான் நண்பரே!!!