காந்தி மகன் பெயர்
செந்தில் : அண்ணே .... காந்தியோட பையன் பேரு என்னன்னே......
கவுண்டமணி : டேய் முண்டாசு தலையா... காந்திக்கு ஏதுடா பையன்.. எனக்கு தெரியலையேடா
செந்தில் : ஐயோ... சின்ன வயசுல பள்ளிகூடத்துல சொல்லி கொடுத்தது கூட தெரியல...
கவுண்டமணி : அப்படியா சரி நீ சொல்லு ....
செந்தில் : "தினேசன்"
கவுண்டமணி : என்னது...
செந்தில் : ஆமாண்ணே, காந்தி இஸ் பாதர் ஆப் தினேசன் அப்படிதானே சொல்லி கொடுத்தாங்க..
போங்கண்ணே இதுகூட தெரியல...
கவுண்டமணி : ..............?