மதர் டங்
ஒரு மாணவன் ஸ்கூல் அப்ளிகேசனை பூர்த்தி பண்ணிக்கிட்டு இருந்தான் . அதிலே mother tonque என்கிற இடத்தில என்ன எழுதுவது என்று தெரியவில்லை உடனே அப்பா அப்பா mother tongue என்ற இடத்துல என்ன எழுதப்பா?
அப்பா : (ஏற்கனவே மனைவி சண்டை இட்ட கோபத்தில்)
ம்ம்ம் ரொம்ப நீளம்னு எழுது
மகன் - ????