பெண்கள் ஆற்றல் சக்தியின் ஊற்று

பன்மொழிகள் படைத்த பாவையே !!!
உன் அன்பில் காண்கிறேன்
ஆயிரம் கவிதையை...
பூவாகவும் புவியாகவும்
உன்னை காண இனிமையே...
உன் வேள்விதனை வெளிக்கொணர்ந்தால்,
வெண்குடை வேந்தனும்
வெறுமையே !!!
அன்பின் வழியே,
உயிரின் தோன்றலும் நீயே...
உன் வலிமையை
நன் அறியேன்
எம் பார் கண்ட பதுமையே !!!

எழுதியவர் : (22-Mar-15, 8:09 pm)
சேர்த்தது : விக்னேஸ்வரன்
பார்வை : 157

மேலே