சிசு கொலை

ஏய் கள்ளிச் செடியெ
வறட்சியின் கொடுமையால்
வளர்ந்ததால் என்னவோ
உனக்கு
பிள்ளைப் பாசம்
இல்லாமல் போனது

எழுதியவர் : கே.எஸ்.கோனேஸ்வரன் (22-Mar-15, 9:00 pm)
Tanglish : sisu kolai
பார்வை : 89

மேலே